சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசிப்பவருமான திரு. திருமதி அரவிந்த் தம்பதிகளின் மகள் றியானா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா, அம்மா, தங்கை, அப்பப்பா, அம்மம்மா குடும்பத்தினர், மாமி குடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர், சித்திமார், அத்தைமார் மற்றும் உறவினர்கள் அனைவரும் இணைந்து சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து நிற்கின்றது.
![]()
