சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
![]()
