சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான பாமினி இராசதுரை அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவரை அம்மா சோதிப்பிள்ளை, பிள்ளைகள் ,சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது ..
![]()
