ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசித்து வரும் அரவிந்த் – யோகிதா தம்பதியினரின் அன்பு மகள் ஜஸ்மீரா, இன்று (10.04.2026) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஜஸ்மீரா தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி ரியானா, அப்பப்பா குடும்பத்தினர், அம்மம்மா குடும்பத்தினர், மாமிமார்கள், மாமன்மார்கள், சித்திமார்கள், சித்தப்பாக்கள், மைத்துனர்கள், மைத்துனிகள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்.
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனின் திருவருள் துணை கொண்டு, “ஜஸ்மீரா எல்லா நலன்களையும் பெற்று, கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கி, பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என அனைவரும் மனமார வாழ்த்துகின்றோம்.”
சிறுப்பிட்டி இணையங்களும் ஏனைய உறவுகளும் இணைந்து இந்த மங்கல நாளில் மாயாவிற்குத் தமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது