சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான குமாரசாமி கணேசலிங்கம் (சின்னதம்பி) என்பவரது அன்பு மனைவி அமரர் க.ஜெயந்தினி, அன்பு மகன் செல்வன் க.விபூசன் என்பவரும் துருக்கி நாட்டில் ஏற்பட்ட விபத்தில் (20.03.2026) அகாலமரணம் அடைந்து விட்டார்கள் என்ற துயர செய்தியை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
![]()
