
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வயலின் கலைஞர் மயூரன் கந்தசாமி!
சிறுப்பிட்டி பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும், யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. திருமதி. கந்தசாமி தம்பதியினரின் அன்பு மகன் மயூரன் கந்தசாமி இன்று (07.03.2026) தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
கலைப்பயணம்:
வயலின் வாத்தியக் கலைஞராகப் பல மேடைகளை அலங்கரித்து வருவதுடன், பல மாணவர்களுக்கு வயலின் ஆசிரியராகவும் பணியாற்றி கலைத் தொண்டாற்றி வரும் இவரின் பணி போற்றுதலுக்குரியது.
வாழ்த்தும் அன்பு உறவுகள்:
அன்பு மனைவி: வந்தனா
அருமை மகன்: மயிலன்
செல்வப் மகள்: ரியாறா
- பெற்றோர்: அப்பா கந்தசாமி,
- உடன்பிறப்புகள்: அக்கா நித்யா, அண்ணா அரவிந், அத்தான் நோசன்
- மருமகன்மார்: சஜித், மித்திரன்
- பெரியோர்கள்: லண்டன் சின்னம்மம்மா, சிறுப்பிட்டி பெரியப்பா குடும்பத்தினர், பிரான்ஸ் மாமி குடும்பத்தினர், லண்டன் நந்தன், தயா & சாந்தி சித்தி, கண்ணன் மாமா குடும்பத்தினர்.
- சர்வதேச உறவுகள்: சுவிஸ் செல்வன்-சிவேது, தேவன் குடும்பத்தினர், யேர்மனி கலாறஞ்ஜினி குடும்பத்தினர்.
- யேர்மனி உறவுகள்: மாமாமார் குமாரசாமி, தேவராசா, ஜெயகுமார், தவராசா, மகேந்திரன் மாமா குடும்பத்தினர், சித்தி தவேஸ்வரி, அத்தைமார் சுதந்தினி, விஜயகுமாரி, பவானி.
- சகோதர உறவுகள்: மச்சான்மார் சுதர்சன், சன், சாமி, மசேல், ஜுலியான், றொபின். மச்சாள்மார் சுதர்சினி, சந்திரா, யானா, சுதேதிகா, சுமிதா, தேவிதா, தேனுகா, தேவதி. தம்பிமார் ஹிசான், டிலக்க்ஷன்.
வாழ்த்துப் பா:
“கலைதனை நேசிக்கும் இளைஞன் இவன் பழகிட என்றும் அன்பின் இனியன் கவியோ இசையாக – இசையோ கவியாக இணைந்து என்றும் வாழ்க பல்லாண்டு!”
சிறுப்பிட்டி வைரவர் மற்றும் முத்துமாரி அம்மனின் அருட்கடாட்சத்தோடு, எல்லாப் பல்கலையும் பெற்று, நோய் நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென சிறுப்பிட்டி இணையமும் உறவுகளும் இணைந்து வாழ்த்துகின்றனர்.

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
![]()
