
லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின்
புதல்வி ஸ்ருதிகா
தனது பிறந்த நாளை இன்று வெகுசிறப்பாக காணுகின்றார்
கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள்
பாசமிகு அப்பா அம்மா,அக்கா யானுகா அண்ணா வேனுயன்
சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்மப்பா அம்மம்மா . சிறுப்பிட்டியில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் .
கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா .
சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் ..
கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..
லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள்,
லண்டனில் வசிக்கும் மாமா,மாமி மச்சான் மச்சாள்மார்
மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவரை சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
![]()
