
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட தசம்பவத்தை கண்டித்து இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நீதிமன்றங்களின் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன.
![]()
