சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்தின் முதல 18 நாட்களில் நாட்டுக்கு மொத்தமாக 109,410 அளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். 2026 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம் 18 ம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 666,065 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து மாத்திரம் 127,353 பயணிகள்வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிபரங்கள் தெறிவித்துள்ளன.

![]()