புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()