ஈவினை புன்னாலை கட்டுவனில் வாழ்ந்துவரும் சசீலன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சசீலன் அபி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை இவரது அன்பு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.
சிறுப்பிட்டி இணையமும் என்றும் எல்லாம் வல்ல ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வழ்த்தி நிற்கின்றது.
![]()
