இலங்கை வானொலி மூலம் பலரது உள்ளங்களைக் கவர்ந்த மூத்த ஊடகவியலாளர் திரு. சி.துரையப்பா அவர்கள், இன்று (22.03.2026) கனடாவில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
- அன்பு மனைவி மற்றும் பாசமிகு பிள்ளைகள்.
- மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
- உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
- சிறுப்பிட்டி இணையம் மற்றும் அதன் வாசகர்கள்.
தாங்கள் எல்லாப் புகழும், செல்வாக்கும் பெற்று, நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்!
![]()
