சிறுப்பிட்டி மாதியந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி செல்லம்மா சின்னத்துரை அவர்கள், இன்று தனது இல்லத்தில் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
“இலுப்பையடி முத்துமாரி அம்மனின் திருவருள் துணைகொண்டு, இன்று போல் என்றும் எல்லா நலன்களும் பெற்று, சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என அன்புடன் வாழ்த்துகின்றோம்.”
இந்த இனிய நாளில், இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையங்களும் ஊர்மக்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இறைவன் அருளால் நீடூழி வாழ்க!
![]()
