யேர்மனியில் வாழ்ந்து வரும்
திரு.திருமதி.மயூரன் வந்தனா தம்பதியினர்
இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.
இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்

சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
![]()
