ராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து
ராகுலன் தர்சிகா (சிறுப்பிட்டி வடக்கு )

இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ
இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என வாழ்த்தி நிற்கும்
இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது
உறவுகள், நண்பர்கள் , ஊர் வாழ் உறவுகளுக்கும், குடும்பசமேதரராய் வருகைதந்து மணமக்களை ஆசீர்வதித்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்
மணமக்கள்
![]()
