
யேர்மனி முண்சர் நகரில்வாழ்ந்துவரும்
ஜெயகிருஷ்ணா
அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .
இவரை அம்மா செல்லம்மா. மற்றும் சகோர சகோதரிகள் .மைத்துனர் மைத்துணிமார் மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும்
இந்நேரம் “இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும், புகழுடனும் வாழ உங்களை அனைவரும் கூடி வாழ்த்துகிறோம். உமது கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்!”

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
![]()
