யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர் சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், அவர், மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

![]()