
யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்து வந்த
யேகன் அவர்கள்
இன்று 8.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார்.
இவர் திருமதி. சாந்தி அவர்களின் அன்புத்துணைவர் ஆவார்,
இவ்வறிவித்தலை உற்றார் ,உறினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
இவரின் ஆத்ம சாந்திக்காய் அனைவரும் வேண்டி நிற்போம் ஓம் சாந்தி சாந்தி
தகவல் குடும்பத்தினர்.
![]()
