
யேர்மனியில் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும்
திரு. தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள்
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
இந்த இனிய நாளில் இவரை:
- பிள்ளைகள் நித்யா, அரவிந், மயூரன்;
- மருமகன் நோசன், மருமக்கள் ஜேகிதா, வந்தனா;
- பேரப்பிள்ளைகள் ;
- மற்றும் அக்காகுடும்பத்தினர் (பரிஸ்), அண்ணர் குடும்பத்தினர் (இலங்கை), சின்னமாமி, மைத்துனர்மார், மச்சாள்மார், சகலிமார், மருமக்கள், பெறாமக்கள் என உலகெங்கும் பரந்து வாழும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து
- சிறுப்பிட்டி இணையமும் மனமார வாழ்த்துகின்றது.
“எல்லா வளமும் பெற்று, நோய் நொடியின்றி, என்றும் புன்னகையோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.”

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
![]()
