சிறுப்பிட்டி மத்தியை சேர்ந்த பாலசிங்கம் மாசிலாமணி அவர்கள் இன்று (11.03.2026) காலமானார்.
என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12.03.2026 அன்று காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்
தகவல்
குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
![]()
